விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி : சம்பவ இடத்திலேயே விமானியும் பலி
Kerala
India
Plane Crash
By Kathirpriya
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று ஓடுபாதையிலேயே விழுந்து நொருங்கியதில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவமானது நேற்றைய தினம் (04) கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள இந்திய கடற்படைத்தளத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ' சீட்டாக்' என்ற உலங்கு வானூர்தி வழக்கம் போல ரோந்துப் பணிக்காக பறப்பில் ஈடுபடுவதற்காக ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட போது, சில நொடிகளிலேயே மீண்டும் ஓடு பாதையில் வேகமாக விழுந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்