இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்க முடியாது : ரணில் விக்ரமசிங்க

Galle Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Vanan Oct 12, 2023 03:26 PM GMT
Report

இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும், உலக அரசியலுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கலசாரம், வர்த்தகம் மற்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்து காணப்படும் நாகரிக பாரம்பரியத்தை கொண்ட இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்கவோ துடைத்தெறியவோ முடியாதெனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.

காலியிலுள்ள தனியார் நட்டத்திர விடுதியில் 2023 ஆம் ஆண்டுக்கான காலி கலந்துரையாடல் இடம்பெற்றது.

"இந்து சமுத்திரத்தில் உருவாகும் புதிய ஒழுங்கு முறை" என்ற தொனிப்பொருளின் கீழ் 11 சர்வதேச அமைப்புகள் , 44 நாடுகளின் சமுத்திரவியல் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை பிரதானிகளின் பங்கேற்புடன் இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதன் அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக, 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட காலி கலந்துரையாடல் சமுத்திரவியல் மாநாடு 11 ஆவது தடவையாக இடம்பெறுகின்றது.

மீண்டும் விடுதலைப் புலிகள் கட்டியெழுப்பப்படும் சாத்தியம் : சிறிலங்கா எம்.பி வெளியிட்ட பின்புலம்

மீண்டும் விடுதலைப் புலிகள் கட்டியெழுப்பப்படும் சாத்தியம் : சிறிலங்கா எம்.பி வெளியிட்ட பின்புலம்

மூலோபாய அமைவிடம்

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரம் என்பது ஒரு எழுச்சி அல்ல என்றும் அது நாகரிகம் என தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்க முடியாது : ரணில் விக்ரமசிங்க | Indian Ocean S Crucial Role In Emerging New World

இந்து சமுத்திரம் என்பது ஆசிய - பசுபிக், இந்து - பசுபிக், மற்றும் ஒரே தடம் - ஒரே பாதை என்று எவருக்கும் சொந்தமில்லாத அரசியல் அமைப்பாகும் என்றும் கூறினார்.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இணையாக வளைகுடா சமவாயத்தின் நாடுகள் குறித்தும் சிந்திப்பதாக கூறினார்.

அதனால் இந்து சமுத்திரத்திற்குள் பாரிய இரு பொருளாதார மத்தியஸ்தானங்கள் உருவாகி வருவதாக கூறிய அவர், 2050 களில் ஆபிரிக்கா துரித வளர்ச்சியை அடையுமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

இதனால் மேற்கு, ஆசிய மற்றும் இந்திய பொருளாதார கேந்திர நிலையங்கள் என மூன்று பிரிவுகள் உருவாகலாம் என்றும் அதிபர் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தில் இலங்கை மூலோபாய அமைவிடத்தை கொண்டுள்ளமையினால் கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மிகப்பெரிய விநியோக மத்தியஸ்தானமாக மாற்ற முடியும் என கூறினார்.

இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது தொடர்பில் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது தொடர்பில் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள தகவல்

மற்றுமொரு துறைமுக உருவாக்கம்

அதனால் கிழக்கு இந்திய சமுத்திர அபிவிருத்தியின் பிரதிபலன்களை நாமும் அடைந்துகொள்ள முடியும் எனவும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஆபிரிக்காவுடன் தொடர்புபடுத்தி வர்த்தக துறைமுகமாக மாற்ற முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்க முடியாது : ரணில் விக்ரமசிங்க | Indian Ocean S Crucial Role In Emerging New World

இன்று உலகின் பிரதான துறைமுகங்கள் வரிசையில் டுபாய் துறைமுகம் இணைந்துள்ளதாகவும் அதேபோல் மேலும் பல துறைமுகங்களும் இணைந்துள்ளமையினால் இலங்கையும் இந்த போட்டிக்குள் இருக்க வேண்டுமானால் மற்றுமொரு துறைமுகத்தை உருவாக்க வேண்டும் என கூறினார்.

மேலும் இந்து சமுத்திரத்தில் கடல்சார் சுதந்திரம் மற்றும் கடலுக்கடியில் அமைக்கப்படும் கம்பிவடங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021