கமெனி மரணத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கை! களத்தில் குதிக்கும் ஹிஸ்புல்லா

Iran Middle East Ayatollah Ali Khamenei
By Dharu Mar 02, 2026 04:29 AM GMT
Report

லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாக ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அலி கமெனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருப்பதாக அந்தக் குழு கூறுகிறது.

இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, ஏவுகணைகள் இஸ்ரேலிய பிரதேசத்தில் திறந்த பகுதிகளில் விழுந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஒபரேஷன் ரோரிங் லையன் தாக்குதலில் பலியான இலங்கையின் நெருங்கிய ஈரானிய இராஜதந்திரி

ஒபரேஷன் ரோரிங் லையன் தாக்குதலில் பலியான இலங்கையின் நெருங்கிய ஈரானிய இராஜதந்திரி

ஈரானின் வலுவான ஆதரவு

குறிப்பாக இஸ்லாமிய அரசியல் மற்றும் இராணுவக் குழுவான ஹிஸ்புல்லா, ஈரானின் வலுவான ஆதரவைக் கொண்டுள்ளது இந்நிலையில் இஸ்ரேல் மீது எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கமெனி மரணத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கை! களத்தில் குதிக்கும் ஹிஸ்புல்லா | Hezbollah Launches Retaliation Us War Iran

ஒரு அறிக்கையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஹிஸ்புல்லா ஈரானின் சார்பாகச் செயல்பட்டு பொதுமக்களை குறிவைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளன.

ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகள் லெபனானுக்கு மேலும் அழிவைக் கொண்டுவரும் அபாயம் இருப்பதாகவும், தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு வலுவாக பதிலடி கொடுப்பதாகவும் ஐ.டி.எஃப் கூறியுள்ளது.

சைப்ரஸில் பிரித்தானிய தளத்தில் ட்ரோன் தாக்குதல்!

சைப்ரஸில் பிரித்தானிய தளத்தில் ட்ரோன் தாக்குதல்!

பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021