அமெரிக்க - கனடா வர்த்தக மோதல்...! ட்ரம்ப்புடன் அவரச கலந்துரையாடலில் கார்னி

Donald Trump United States of America Canada World Mark Carney
By Shalini Balachandran Jul 21, 2026 07:25 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதாக கனடப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வாகனங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு கனடாவில் சமமற்ற உரிமை வழங்கப்படுவதாகக் கூறி, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பரந்த அளவிலான பொருட்கள் மீது 50 சதவீத வரியை ட்ரம்ப் விதித்துள்ளார்.

ஒயின் மற்றும் ஹாக்கி மட்டைகள் போன்ற அன்றாட நுகர்பொருட்கள் மற்றும் சிமெண்ட் போன்ற தொழில்துறை பொருட்கள் இந்த புதிய வரி விதிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

நவம்பர் தேர்தலைக் குறிவைக்கும் ஈரான்: ட்ரம்பின் பகிரங்க குற்றச்சாட்டு

நவம்பர் தேர்தலைக் குறிவைக்கும் ஈரான்: ட்ரம்பின் பகிரங்க குற்றச்சாட்டு

ஏற்றுமதிப் பொருட்கள்

இருப்பினும், எரிபொருள், பொட்டாஷ், முக்கிய கனிமங்கள் மற்றும் மீன் வளங்கள் போன்ற சில பிரதான ஏற்றுமதிப் பொருட்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க - கனடா வர்த்தக மோதல்...! ட்ரம்ப்புடன் அவரச கலந்துரையாடலில் கார்னி | Trump Imposes 50 Tariff On Canadian Goods

இந்தத் திடீர் வரி அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதாக மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வட அமெரிக்க அண்டை நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஈரானின் அணு செறிவூட்டல் மையங்கள் மீது மிக விரைவில் தாக்குதல்...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஈரானின் அணு செறிவூட்டல் மையங்கள் மீது மிக விரைவில் தாக்குதல்...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

வர்த்தக அச்சுறுத்தல்

எனினும், அமெரிக்காவின் இந்த புதிய வர்த்தக அச்சுறுத்தலுக்கு கனடா எவ்வாறு பதிலளிக்கும் என்பது குறித்து அனைத்து வழிகளும் பரிசீலனையில் உள்ளதாக மார்க் கார்னி எச்சரித்துள்ளார்.

அமெரிக்க - கனடா வர்த்தக மோதல்...! ட்ரம்ப்புடன் அவரச கலந்துரையாடலில் கார்னி | Trump Imposes 50 Tariff On Canadian Goods

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதன் மூலமும், பிற நாடுகளுடன் புதிய வர்த்தக வழிகளை அமைத்துக் கொள்வதன் மூலமும் கனடா மக்கள் உறுதியுடன் ஒன்றிணைந்து நின்றுள்ளனர்.

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் நமது நாடு மேலும் பலமடைந்துள்ளது, தொடர்ந்து ஒற்றுமையாகவும் இருப்போம்” என தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் கடைசி நாட்கள்

நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் கடைசி நாட்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026