சைப்ரஸில் பிரித்தானிய தளத்தில் ட்ரோன் தாக்குதல்!

United States of America Cyber Attack Iran Cyprus
By Dharu Mar 02, 2026 02:31 AM GMT
Report

சைப்ரஸில் உள்ள பிரித்தானியாவின் அக்ரோதிரி விமானப்படை தளம் தாக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அந்நாட்டில் அதிகரித்துள்ளது.

குறித்த தாக்குதல் நேற்று(01.03.2026) இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில், சைப்ரஸில் உள்ள RAF அக்ரோதிரி தளத்தில் வெடிப்பு ஏற்பட்டதைக் காட்டும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் : ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் : ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

ஈரானின் தாக்குதல்

இந்த குண்டுவெடிப்புகள் ஈரானின் தாக்குதல்களுடன் தொடர்புடையதா என்பது தெரியாததால், அதிகாரிகள் இன்னும் தாக்குதல்களை உறுதிப்படுத்தவில்லை.

சைப்ரஸில் பிரித்தானிய தளத்தில் ட்ரோன் தாக்குதல்! | Attack British Base Uk Iran War Us Israel

அலி கமேனியின் கொலைக்குப் பிறகு மத்திய கிழக்கின் பல பகுதிகளில் இஸ்லாமிய குடியரசு தாக்குதல்களைத் தொடர்கிறது.

சைப்ரஸில் உள்ள RAF அக்ரோதிரியில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு (22:00 GMT) நடந்த தாக்குதலுக்கு ஆயுதப்படைகள் பதிலடி கொடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளை குறிவைத்து, பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் நட்பு நாடுகளின் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

ஈரானின் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் உள்ள பிரித்தானிய துருப்புக்களும் பொதுமக்களும் ஆபத்தில் உள்ளனர் என்று அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு நடந்த ஒரு தனி சம்பவத்தில், சைப்ரஸை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஹீலி மேலும் கூறியுள்ளார்.

ஈரான் பாடசாலை மீது தாக்குதல் பலி எண்ணிக்கை 165 ஆக உயர்வு

ஈரான் பாடசாலை மீது தாக்குதல் பலி எண்ணிக்கை 165 ஆக உயர்வு

சைப்ரஸ் ஜனாதிபதி

சைப்ரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலிடெஸுடனான தொலைபேசி அழைப்பின் போது, ​​"சைப்ரஸ் ஒரு இலக்கு அல்ல என்பதை சர் கெய்ர் தெளிவாக உறுதிப்படுத்தியதாக" சைப்ரஸ் அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறியள்ளார்.

சைப்ரஸில் பிரித்தானிய தளத்தில் ட்ரோன் தாக்குதல்! | Attack British Base Uk Iran War Us Israel

ஞாயிற்றுக்கிழமை, கட்டாரில் இருந்து இயங்கும் RAF டைபூன் விமானம், "தற்காப்பு வான் கண்காணிப்புபணியில்" ஈடுபட்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஒரு பிரித்தபனிய போர் விமானம் ஈரானிய ஆளில்லா விமானத்தை வீழ்த்தியது இதுவே முதல் முறை.

முன்னதாக, ஈராக்கில் உள்ள ஒரு பிரித்தானிய எதிர்-ட்ரோன் பிரிவு, சேவைப் பணியாளர்களைக் கொண்ட கூட்டணி தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈரானிய ட்ரோனை சுட்டு வீழ்த்தியது.

இருப்பினும், ஈராக்கின் தவறுகளில் இருந்து பிரித்தானியா பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும், ஈரான் மீதான ஆரம்ப தாக்குதல்களில் அது ஈடுபடவில்லை என்றும், "இப்போது தாக்குதல் நடவடிக்கையில் சேராது" என்றும் பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளமையும் குறிப்படத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026