பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் மீது பாலியல் அத்துமீறல்

United Kingdom Europe England
By Dharu Oct 27, 2025 01:22 PM GMT
Report

பிரித்தானியாவின் வால்சலில்(Walsall) இனவெறி தாக்குதலுடன் தொடர்புடைய பாலியல் அத்துமீறல் வழக்கில் 32 வயது நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் வால்சலில்(Walsall) பகுதியில் உள்ள பார்க் ஹாலில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடித்து அவசர உதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆத்திரத்தின் உச்ச கட்டத்தில் நெதன்யாகு: ட்ரம்ப்புக்கு எதிராக சீற்றம்

ஆத்திரத்தின் உச்ச கட்டத்தில் நெதன்யாகு: ட்ரம்ப்புக்கு எதிராக சீற்றம்

பாதிக்கப்பட்ட பெண் 

பாதிக்கப்பட்ட பெண் தனக்கு தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய நிலையில் காவல்துறையினர் இதனை இனவெறித் தாக்குதலாக கருதி விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் மீது பாலியல் அத்துமீறல் | Indian Origin Woman Raped In England

இந்நிலையில் திங்கட்கிழமை பெர்ரி பார்(Perry Barr) பகுதியில் 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த பொதுமக்களுக்கு வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையின் துப்பறியும் அதிகாரி ரோனன் டைரர் நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

புடினுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை: கொந்தளித்த ட்ரம்ப்

புடினுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை: கொந்தளித்த ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021