ஜேர்மனியில் வசிக்கும் இந்தியர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி தகவல்
ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பஞ்சத்தினை வேலை சந்தை என்றும் அழைக்கப்படும் இந்தியத் தொழிலாளர் சந்தை (Indian labour market) மூலம் நிவர்த்திசெய்ய ஜேர்மனிய அரசு திட்டமிட்டுள்ளது.
2035 ஆண்டுக்கு முன்னர் ஜேர்மனிக்கு அண்ணளவாக 7 மில்லியன் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்னும் ஆய்வின் அடிப்படையில் இரு நாடுகளின் அரசும் இணைந்து அதற்கான திட்டங்களை உருவாக்கி, தகுதியுள்ள இந்திய வேலையாட்கள் ஜேர்மனியில் பணிபுரிய நடைமுறைச் சிக்கல்களை இலகுவாக்கியுள்ளன.
ஜேர்மனிய நாட்டில் அதிகரித்துவரும் இந்திய மக்களுடனான தேவைகளை நிவர்த்திசெய்ய அதிக அளவிலான socities, நிறுவனங்கள், பலசரக்கு கடைகள், இணைய சந்தை என பல்வேறு அலகுகளும் அதிகரித்து வருகின்றன.
வெளியான மக்கள் தொகை
இதேவேளை தேவையான indian groceries எனப்படும் இந்திய பலசரக்குப் பொருட்களை ஜேர்மனி முதல் ஐரோப்பா வரை மிகவும் மலிவு விலையில் வீடுவரை delivery செய்து மக்களின் அபிமானத்தினை bazaa.market போன்ற பிரமாண்டமான இணைய நிறுவனங்கள் best online marketplace என வென்று வருகின்றது.
2015 வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்திய குடியுரிமையுடன், இந்தியா தவிர்த்து, வெளிநாட்டில் வசிக்கும் 15.5 மில்லியன் இந்தியர்களில் அண்ணளவாக 72% வீதமானோர் ஆசியாவிலும் அண்ணளவாக 22 வீதமானோர் ஐக்கிய அரபு எமிரேட்சிலும், 8% ஐரோப்பாவிலும் வாழ்ந்துவருவதாக கணக்கிடப்பட்டது.
ஐரோப்பாவில் 3வது அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்த ஜேர்மனியில் 0.4% வாழ்ந்து வருவதாகவும் கணக்கிடப்பட்டது.
இந்திய வம்சாவளியினர்
2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 247,000 என ஜேர்மனிய அரசு கணக்கிட்டது.
அதேவேளை ஜேர்மனியில் 2014–15 காலப்பகுதியில் கல்வி கற்ற 11,860 இந்திய மாணவர்களின் தொகையானது 2022–23 ஆண்டு காலப்பகுதிக்கு 42,997 ஆக பலமடங்கு அதிகரித்துள்ளது.
ஐரோப்பாவில் இந்திய மாணவர்களின் பிரபலமான இடமாக ஜேர்மனி மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தத்கது.
https://bazaa.market/செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |