இந்திய பல்கலை மாணவன் லண்டனில் மாயம்

London India World
By Dilakshan Dec 17, 2023 06:50 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் லண்டனில் படித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

லெவுப்ரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில், கிழக்கு லண்டனில் தங்கியிருந்த அவர் கடந்த 15 ஆம் திகதி முதல் மாயமாகியுள்ளார்.

இந்த விடயம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரான மன்ஜீந்தர் சிங் சிர்சா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

வரலாற்றில் முதன் முறையாக இந்திய இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய யாழ் சிறுமி

வரலாற்றில் முதன் முறையாக இந்திய இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய யாழ் சிறுமி


மக்களின் உதவி

அத்தோடு சிர்சா, காணாமல் போயுள்ள மாணவரின் கல்லூரி அடையாள அட்டை மற்றும் பிற சான்றுகளையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


மேலும், இந்த செய்தியை மக்கள் பகிர வேண்டும் என கேட்டு கொண்டதுடன், இந்திய மாணவரை பற்றி ஏதேனும் தகவல் இருக்குமென்றால் தொடர்பு கொள்ளும்படி எண்களையும் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், ஜி.எஸ்.பாட்டியா என்ற மாணவர் கடந்த 15 ஆம் திகதி கிழக்கு லண்டனின் கேனரி வார்ப் பகுதியில் அவர் தென்பட்டுள்ளதுடன் அவரை கண்டறியும் முயற்சியில் இந்திய தூதரகம் மற்றும் பல்கலைக்கழகம் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

சீனாவின் பிடிவாதம் அண்டை நாடுகளுக்கு பாரிய சவால் : பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

சீனாவின் பிடிவாதம் அண்டை நாடுகளுக்கு பாரிய சவால் : பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025