ரஷ்யா - உக்ரைன் போரில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்

Russo-Ukrainian War India
By Dilakshan Mar 10, 2024 07:41 PM GMT
Report

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் 7 இந்திய இளைஞர்கள், சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரனைக்கு எதிராக ரஷ்யா போரை ஆரம்பித்து 2 வருடங்களை கடந்து விட்டுள்ள நிலையில் இந்த போரில் இந்தியர்கள் சிலர் பங்கெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிற்கு எதிரான மாலைதீவின் அடுத்த நகர்வு: உருவாகிறது புதிய சர்ச்சை

இந்தியாவிற்கு எதிரான மாலைதீவின் அடுத்த நகர்வு: உருவாகிறது புதிய சர்ச்சை


இந்தியர்கள்

அத்தோடு, அவர்கள் கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் 7 இந்தியர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் போரில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் | Indians Caught Up In Russia Ukraine War

இந்த 7 பேரில் 5 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள். இவர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழப்பு

அதன்போது குறித்த இளைஞர்கள் பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் போரில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் | Indians Caught Up In Russia Ukraine War

அதேவேளை, இவ்வாறு ஏமாற்றி ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் உக்ரைன் எல்லையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

93 வயதில் 5 ஆவது திருமணம்! ஊடக சாம்ராஜ்ஜியத்தின் பிரபலம் அறிவிப்பு

93 வயதில் 5 ஆவது திருமணம்! ஊடக சாம்ராஜ்ஜியத்தின் பிரபலம் அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024