இஸ்ரேலுக்கு பேரிடியான அறிவிப்பை விடுத்த இந்தியா!

India Israel Palestine Israel-Hamas War
By Kathirpriya Oct 13, 2023 04:32 AM GMT
Report

பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வாரமாக நடந்து வரும் இந்த போர் மிக நீண்ட போராக உருவெடுக்கும் அபாயம் நிலவி வரும் நிலையில் இழப்புக்கள் மீதான அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகின்றன, போரின் ஆறாவது நாளில், இஸ்ரேலில் 222 வீரர்கள் உட்பட 1,300 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இனி எவரும் தாக்குதல் நடத்த முடியாது: இஸ்ரேல் இராணுவ வீரரின் சவால்

இனி எவரும் தாக்குதல் நடத்த முடியாது: இஸ்ரேல் இராணுவ வீரரின் சவால்

காங்கிரஸ் ஆட்சியில் 

இந்த போர் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் என்றும், இஸ்ரேல் - பாலஸ்தீன வரலாற்றில் இந்த காசா போர் மிகப்பெரிய போராக இருக்கும் என்றும் எதிர்வுகூறப்படுகிறது.

இந்த போரில் உலக நாடுகளும் தலையிட்டு தமது கடுமையான நிலைப்பாடுகளை வெளியிட்டு வருகின்றது, வருகின்றன.

இதில் மேற்குலக நாடுகள் ஒரு விதமாகவும், மத்திய கிழக்கு நாடுகள் ஒரு விதமாகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இஸ்ரேல் போரை தடுத்து நிறுத்த தயார்: களமிறங்கவுள்ள முக்கிய நாடு

இஸ்ரேல் போரை தடுத்து நிறுத்த தயார்: களமிறங்கவுள்ள முக்கிய நாடு

இஸ்ரேலுக்கு பேரிடியான அறிவிப்பை விடுத்த இந்தியா! | Indias Decision Cause Shocks In Israel Palestine

இவ்வாறிருக்கையில் இந்தியா இதில் தனி பாலஸ்தீன நாடு என்று கோரிக்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே இதே நிலைப்பாடுதான் தொடர்ந்தது ஆனால், பாஜக வந்த பின் இஸ்ரேலுடன் இந்தியா நெருக்கமான உறவுகளைப் பின்பற்றியது, அதோடு இஸ்ரேலும் - இந்தியாவும் ஒன்று என்றும் கூறி வந்தனர்.

உலக நாடுகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

உலக நாடுகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

 தனி நாடு

நிலைமை இவ்வாரிருக்கையில், மத்திய அரசு தற்போது பாலஸ்தீன அரசுக்கு சார்பான நிலைப்பாட்டிற்கு சென்றுள்ளது, இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது என்றும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பாதுகாப்பு, அமைதி ஏற்பட வேண்டும் என்றும் இரண்டு நாடுகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது பிரித்தானியா

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது பிரித்தானியா

இஸ்ரேலுக்கு பேரிடியான அறிவிப்பை விடுத்த இந்தியா! | Indias Decision Cause Shocks In Israel Palestine

இது சம்பந்தமாக எங்களின் கொள்கை நீண்டகாலமாக மாறாமல் நிலையாக உள்ளது, பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் பாலஸ்தீனம் என்ற தனி நாடு இயங்க வேண்டும்.

பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். பாலஸ்தீனம், இஸ்ரேல் இரண்டு நாடுகளும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், சுதந்திரமாக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.  

இனி எவரும் தாக்குதல் நடத்த முடியாது: இஸ்ரேல் இராணுவ வீரரின் சவால்

இனி எவரும் தாக்குதல் நடத்த முடியாது: இஸ்ரேல் இராணுவ வீரரின் சவால்


you may like this


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்