டிட்வாவின் கோரத்தை வெளிப்படுத்த தவறிய குறிகாட்டிகள்!
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் தாக்கம் தொடர்பிலான குறிகாட்டிகள் சரியான முறையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தால் டிட்வா புயலின் தாக்கம் நாட்டில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது என ஓய்வு நிலை சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்துள்ளார்.
இயற்கையின் சீற்றம் தொடர்பில் அரச அதிகாரிகளையோ, அல்லது அரசாங்கத்தையோ நேரடியாக குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது பேரிடர் நிலை தொடர்பில் அரசாங்கத்தை குறை கூறும் எதிர்கட்சிகள், முன்னதாக ஆட்சியில் இருந்த காலத்தில் பதவிக்கு அமர்த்தப்பட்ட அதிகாரிகளே தற்போதும் கடமையில் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இலங்கையின் காலநிலை அவதான நிலையம் இந்தியாவின் காலநிலை அவதான மையத்துடன் சார்ந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |