யோஷித - கரன்னகோடவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை!

Sri Lanka Politician Yoshitha Rajapaksa
By Pavi Aug 03, 2026 07:34 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதியும் கடற்படை அட்மிரலுமான வசந்த கரன்னகொட ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த குற்றப்பத்திரிக்கையானது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது. 

குற்றச்சாட்டுகளின்படி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட இலங்கை கடற்படையின் தளபதியாகப் பணியாற்றிய காலத்தில், 2006 செப்டம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிரித்தானியா அரச கடற்படைக் கல்லூரியில் நடைபெற்ற அரச கடற்படை இளம் அதிகாரிகள் பயிற்சி வகுப்பில் யோஷித ராஜபக்ச பங்கேற்பதற்கு வசதி செய்து கொடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை நுட்பமாக பறித்தெடுக்கும் அரசாங்கம்

தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை நுட்பமாக பறித்தெடுக்கும் அரசாங்கம்

குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

அதே ஏற்பாட்டின் மூலம் முறையற்ற ஆதாயத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்ச மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

யோஷித - கரன்னகோடவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை! | Indictments Filed Against Yoshitha Rajapaksa

இந்த வழக்கில், இருவருக்கும் எதிராக இலஞ்ச ஆணையம் மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை முறைப்படி வழங்குவதற்காக, நீதிமன்றம் உரிய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அழைப்பாணை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30,000 கோடி அபராதம்! அவன்ட் கார்ட் நிறுவனத்துக்கு எதிராக கோப் குழுவின் உத்தரவு

30,000 கோடி அபராதம்! அவன்ட் கார்ட் நிறுவனத்துக்கு எதிராக கோப் குழுவின் உத்தரவு

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு...! தடைபட்ட போக்குவரத்து

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு...! தடைபட்ட போக்குவரத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்