இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிடுநடுக்கம்
Indonesia
Earthquake
World
By Laksi
இந்தோனேசியாவின் (Indonesia) தெற்கு சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (5) பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம்
சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி