மற்றுமொருவருக்கும் தொற்றியது ‘டெல்டா’
srilanka
colombo
By Jaso
இலங்கையில் டெல்டா திரிவடைந்த கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் மாதிவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இந்ததொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அதே பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் தொற்றுக்கு இலக்காகியிருக்கின்றார்.
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர் கொழும்பு IDH மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி