"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலாத்துறை" - சஜித் பிரேமதாச வெளியிட்ட பதிவு
Sajith Premadasa
SJB
Environment
SriLanka
By Chanakyan
சர்வதேச மனித சமுதாயத்தில் சுற்றுலாவின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார பெறுமானங்களுக்கு எவ்வாறு தாக்கத்தைச் செலுத்தும் என்பதை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று உலக சுற்றுலா தினம்,
பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய சூழ்நிலையில் கூட "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலாத் துறை" என்னும் கருப்பொருளில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் சுற்றுலாத் தினத்தை உலகவாழ் மக்களுடன் சேர்ந்து நாமும் கொண்டாடுவோம் என அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.