கல்வி முறையில் புதிய திட்டம் - ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
Sri Lanka
Colombo
Education
Gotabhaya Rajapaksa
By Vasanth
இலங்கையில் உள்ள பல்கலைக்கழக கல்வித் தரத்தை சிறந்த தரத்திற்கு உயர்த்துவதே தனது நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய இயல்பு நிலையின் கீழ் உழைப்பின் மகிமையை பாதுகாக்கும் மற்றும் திறன்கள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதன் விரிவான, மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி