மகிந்தவின் எச்சரிக்கையால் புலிகளிடமிருந்து தப்பிய முன்னாள் அமைச்சர்!

Mahinda Rajapaksa Sri Lankan Peoples MP Chamara Sampath Dassanayake
By Dilakshan Aug 07, 2025 02:30 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர தொலைத்தொடர்பு தபால் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பதுளையில் வைத்தே அவரை கொலை செய்ய விடுதலைப் புலிகள் முயற்சித்ததாகவும் ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினாலேயே அங்கிருந்து அவர் உயிர் தப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும், மூன்று நாட்களின் பின்னர் மாத்தறை அகுறஸ்சையில் இடம்பெற்ற மீலாதுன் நபி தின வைபவமொன்றின் போது மாத்தறை கொடபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் மகிந்த விஜேசேகர சிக்கியதாகவும் சாமர குறிப்பிட்டுள்ளார்.

தனியறையில் பரீட்சையை எழுதிய நாமலுக்கு என்ன தெரியும்! சபையில் ஆளும் தரப்பு கிண்டல்

தனியறையில் பரீட்சையை எழுதிய நாமலுக்கு என்ன தெரியும்! சபையில் ஆளும் தரப்பு கிண்டல்


மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில், “தெமோதரவில் புதிதாக தபால் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அன்றிருந்த தபால் துறை அமைச்சரான மகிந்த விஜேசேகர பதுளைக்கு வருகை தந்திருந்தார்.குறித்த நிகழ்வை நானே ஏற்பாடு செய்திருந்தேன்.

மகிந்தவின் எச்சரிக்கையால் புலிகளிடமிருந்து தப்பிய முன்னாள் அமைச்சர்! | Information Regarding Murder Of Mahinda Wijesekara

பதுளைக்கு வந்தவரை அன்று 12 மணியளவில் எல்ல விடுதியில் தங்க வைத்தேன்.முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதுளை அலுவலகத்தில் இருந்தார். 

இச்சந்தர்ப்பத்தில் நிமல் சிறிபால டி சில்வா 1 மணி போல் என்னை அழைத்து அலுவலகத்திற்கு வர சொன்னார்.

நான் அங்கு சென்ற போது, விடுதலைப் புலிகள் பதுளைக்கு வந்திருப்பதாகவும் இருவரின் உயிருக்கும் ஆபத்து என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தெரிவித்ததாகவும் கூறினார்.

மகிந்தவின் மகன் அனுப்பிய ரொக்கெட் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

மகிந்தவின் மகன் அனுப்பிய ரொக்கெட் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்


தற்கொலை குண்டு தாக்குல்

இதன்காரணமாக அப்போது முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகரவை விடுதியில் இருந்து வெளியில் வர வேண்டாம் எனவும், நிமல் சிறிபால டி சில்வாவை அலுவலகத்திலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

மகிந்தவின் எச்சரிக்கையால் புலிகளிடமிருந்து தப்பிய முன்னாள் அமைச்சர்! | Information Regarding Murder Of Mahinda Wijesekara

அத்துடன், நிமல் சிறிபால டி சில்வா, “சாமர தபால் மா அதிபர் திசாநாயக்க வருவார் நீர் சென்று அடிக்கல்லை நாட்டு” என தெரிவித்தார், நான் திருமணம் முடித்து ஒரு வருடம் மனைவியும் கர்ப்பிணியாக இருந்தார்.

பின்னர் நான் சென்று நிகழ்வை நடத்தி முடித்தேன். அதற்கு பின்னர் மூன்று நாட்களின் பின்னரே அவர் தற்கொலை குண்டு தாக்குலில் சிக்கினார்.இதெல்லாம் உண்மையான சம்பவங்கள்.

அவ்வாறான சூழநிலையில் தான் நாட்டில் வேலை செய்தோம்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தற்போது அப்படியொரு சூழ்நிலை இல்லை. 

இந்திய அகதி முகாம் போராட்டங்களுக்கு மத்தியில் ஈழத் தமிழ் பெண் சாதனை

இந்திய அகதி முகாம் போராட்டங்களுக்கு மத்தியில் ஈழத் தமிழ் பெண் சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்லின், Germany

21 Jul, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017