உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்
Exam
Results
Review
G.C.E(A/L)
C G of Examinations
By Mkkamshan
2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 51,000 பேர் பெறுபேறு மீளாய்வுக்காக விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தின் https://doenets.lk/ என்ற இணையத்தளத்துக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி