இலங்கைக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
covid
srilanka
increased
By Sumithiran
கொவிட் பரவல் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்டா திரிபின் காரணமாக கொவிட் பரவல் தீவிரமாக அதிகரித்துள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான அலுவலகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
கடுமையான பிரயத்தனங்களின் ஊடாக பெற்றுக் கொண்ட முன்னேற்றங்கள் இதனால் வீணாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
COVID19 cases are rising globally including in Sri Lanka. WHO cautions this is driven by the highly transmissible Delta variant, increased social mixing/mobility, inconsistent PHSM & inequitable vaccination. Hard-won gains are in jeopardy & health systems are being overwhelmed https://t.co/ZVjRIXxRh0
— WHO Sri Lanka (@WHOSriLanka) July 31, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி