தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

Sri Lanka Police Ranil Wickremesinghe Deshabandu Tennakoon
By Sathangani Jul 24, 2024 01:44 PM GMT
Report

புதிய இணைப்பு

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தொடர்பான நிலைப்பாடு மற்றும் அதன் சட்ட அம்சங்கள் குறித்த உயர் நீதிமன்ற உத்தரவை முழுமையாக ஆராய்ந்து அதன் முடிவை அடுத்த இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்க ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று கூட்டப்பட்ட அவசர அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது

முதலாம் இணைப்பு

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு | Interim Order Against Deshabandu Role As Igp

காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) மற்றும் பங்குதாரர்களால் 09 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (24) இந்த உத்தரவை அறிவித்துள்ளது.

கறுப்பு ஜீலை கலவரம்...41 வருடங்கள் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை : வசந்த முதலிகே சுட்டிக்காட்டு

கறுப்பு ஜீலை கலவரம்...41 வருடங்கள் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை : வசந்த முதலிகே சுட்டிக்காட்டு

வழக்கு விசாரணை

இதன்படி, இந்த இடைக்கால உத்தரவு நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் காவல்துறை மா அதிபர் பதவிக்கு சட்டத்திற்கு அமைய பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு | Interim Order Against Deshabandu Role As Igp

இதேவேளை தீர்ப்பை அறிவித்த மூவரடங்கிய அமர்வின்  தலைவரான நீதியரசர் யசந்த கோதாகொட, இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தின் முன் வலுவான வழக்கை நிறுவுவதில் மனுதாரர்கள் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்மானிக்கும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

யாழில் ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி: விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது

யாழில் ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி: விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது

விதிக்கப்பட்ட தடை 

மேலும், இந்த மனு விசாரணைக்கு வரும் வரை, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன், காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதற்கும், தனது அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கும், கடமைகளை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு | Interim Order Against Deshabandu Role As Igp

அதன்பிறகு, மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், நவம்பர் 11ஆம் திகதி மனுவை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

கோட்டாவிற்கு உதவிய சிறிலங்கா விமானப்படை : வெளியான தகவல்

கோட்டாவிற்கு உதவிய சிறிலங்கா விமானப்படை : வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024