கிழக்கில் சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

Missing Persons Ampara Sri Lanka
By Harrish Nov 30, 2024 08:43 AM GMT
Report

அம்பாறையில்(Ampara) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும் என கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் இன்று(30.11.2024) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டு நீதிப்பொறிமுறையை(OMP) நிராகரித்து , சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

சர்வதேச நீதிப்பொறிமுறை

அத்துடன், பல்வேறு வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு நீதியை வலியுறுத்தி போராட்டகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கிழக்கில் சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் | International Investigation For Missing Persons

மேலும், கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆலயம் ஆண்டவனுக்கு சொத்து சேர்க்கும் இடமல்ல அது ஆண்டவன் பெயரால் மக்கள் சேவையாற்றும் நிறுவனம்

ஆலயம் ஆண்டவனுக்கு சொத்து சேர்க்கும் இடமல்ல அது ஆண்டவன் பெயரால் மக்கள் சேவையாற்றும் நிறுவனம்

போராளிகளை தமிழ் மக்கள் கைவிட்டது ஏன்? ஜே.வி.பியிடம் இருந்து முன்னாள் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சில பாடங்கள்!!

போராளிகளை தமிழ் மக்கள் கைவிட்டது ஏன்? ஜே.வி.பியிடம் இருந்து முன்னாள் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சில பாடங்கள்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
Gallery
ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்