இஸ்ரேலில் தொடரும் பதற்றநிலை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை

Manusha Nanayakkara Sri Lanka Israel Foreign Employment Bureau
By Kathirpriya Oct 09, 2023 05:39 AM GMT
Report

இஸ்ரேல் நாட்டில் பணிபுரிந்துவரும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு நாட்டு அரசும் இணைந்து புதிய நடவடிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது, இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டில் பணி புரியும் இங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்நாட்டு தூதரகத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடக பேச்சாளருமான காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இஸ்ரேலில் இலங்கையர்கள் தொழில் புரியும் இடங்களில் ஏதேனும் பிரச்சினை நேர்ந்தால் அவர்கள்  0094716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் இலங்கையர் ஒருவர் பாதிப்பு!

இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் இலங்கையர் ஒருவர் பாதிப்பு!

பாதுகாப்பு  விடயங்கள்

மேலும் , தொழில் புரியும் இலங்கையர்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கெனவே தூதரகத்தில் இரண்டு அதிகாரிகள் முழுநேர கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இஸ்ரேலில் இருக்கும் இலங்கை உறவுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இஸ்ரேலில் இருக்கும் இலங்கை உறவுகளின் பாதுகாப்பு தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால் அது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு 1989 என்ற இலக்கத்துக்கு தொடர்புகளை மேற்கொண்டு தேவையான தகவல் தொடர்பான புகார்களை வழங்கினால், தூதரகம் ஊடாக அது தொடர்பான தகவல்களை கேட்டறிந்து உரிய முறையில் அறிவிக்கப்படும் எனவும் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடக பேச்சாளருமான காமினி செனரத் தெரிவித்தார்.

இஸ்ரேல் இசை நிகழ்ச்சி தாக்குதல் : 260 உடலங்கள் மீட்பு

இஸ்ரேல் இசை நிகழ்ச்சி தாக்குதல் : 260 உடலங்கள் மீட்பு

இஸ்ரேலில் தொடரும் பதற்றநிலை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை | Introduce New Number To Know About Relations Isrel

மேலும், இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறியத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.

இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வருமான வரி அறவிடல் தொடர்பான மாற்றுத் திட்டம் : ஹர்ஷ டி சில்வா

வருமான வரி அறவிடல் தொடர்பான மாற்றுத் திட்டம் : ஹர்ஷ டி சில்வா

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024