நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அவரது கணவரிடம் சிஐடி விசாரணை
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Mrs Pavithradevi Wanniarachchi
Galle Face Riots
By Kanna
கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அவரது கணவர் கஞ்சன ஜயரத்ன ஆகியோரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க, சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத், மொரட்டுவை நகர மேயர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்