போதைப் பொருட்களுடன் கைதான அரச உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு

Sri Lanka Police Sri Lanka Kalmunai
By Raghav Sep 04, 2024 06:51 AM GMT
Report

அம்பாறையில் (Ampara) நான்கரை இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (03) சாய்ந்தமருது (Sainthamaruthu) பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருளும் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவிகளை மோதித் தள்ளிய கார் : 15 வயது சிறுமி பரிதாப மரணம்

மாணவிகளை மோதித் தள்ளிய கார் : 15 வயது சிறுமி பரிதாப மரணம்

மேலுதிக விசாணை

இதேவேளை, குறித்த சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வித் திணைக்களத்தில் பணிபுரிவதுடன், நீண்ட காலமாக சாய்ந்தமருது உட்பட கல்முனைக்கு (Kalmunai) சூட்சுமமாக ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

போதைப் பொருட்களுடன் கைதான அரச உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு | Investigation Of The Arrested Government Officier

இந்த நிலையில் சந்தேக நபர் மற்றும் சான்றுப்பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது காவல் நிலையத்தில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு!

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை இரத்து செய்த உயர் நீதிமன்றம்

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை இரத்து செய்த உயர் நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023