ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்! ஏறாவூரில் புதிதாய் சிக்கிய மற்றுமொரு புலனாய்வாளர்
2019 Sri Lanka Easter bombings
Sri Lankan Peoples
Easter Attack Sri Lanka
By Dilakshan
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த தகவல்கள் பல்வேறான சந்தர்ப்பங்களில் பல்வேறு விதங்களாக வெளியாகிய வண்ணமே காணப்படுகின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 35 வருடங்களாக இராணுவ புலனாய்வு சேவையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவர் மீதும் தற்போது பார்வை விழுந்திருக்கிறது.
இவர் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எப்படியான தொடர்பை கொண்டவர்?
இதற்கு எவ்வாறான ஆதரவை இவர் வழங்கியிருக்கிறார்?
இவர் எப்படியான துரோகத்தை அரசுக்கு இழைத்திருக்கிறார்? இவை தொடர்பாக விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி