ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய தயாராகும் சஜித் தரப்பு! விடுக்கப்பட்ட அழைப்பு

R M Ranjith Madduma Bandara Sajith Premadasa Samagi Jana Balawegaya
By Abi Apr 27, 2026 12:02 PM GMT
Report

எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியால் நடத்தப்படவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம், மாளிகாவத்தை பி.டி.சிறிசேன மைதானத்தில், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால், ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரலவுக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்றில் ஆரம்பமாகிய இலங்கை கல்வி வரலாற்றின் முதல் திட்டம்

மண்முனை தென் எருவில் பற்றில் ஆரம்பமாகிய இலங்கை கல்வி வரலாற்றின் முதல் திட்டம்

மே தின கூட்டத்துக்கு அழைப்பு

குறித்த கடிதத்தில், நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய தயாராகும் சஜித் தரப்பு! விடுக்கப்பட்ட அழைப்பு | Invitation To Opposition On The Occasion May Day

மேலும், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் அறிவுரையின் பேரில், இந்த மே தின கூட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைக்க முடிவு செய்துள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக அரங்கில் தொடர்ந்தும் உயர்ந்து செல்லும் எரிபொருள் விலை

உலக அரங்கில் தொடர்ந்தும் உயர்ந்து செல்லும் எரிபொருள் விலை

டீசல் இறக்குமதியில் முறைகேடு : இலஞ்ச ஆணைக்குழுவிற்கு சென்றது கூட்டு எதிர்க்கட்சி

டீசல் இறக்குமதியில் முறைகேடு : இலஞ்ச ஆணைக்குழுவிற்கு சென்றது கூட்டு எதிர்க்கட்சி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026