ஐபிஎல் தரவரிசையில் ஏற்பட்ட மாற்றம் : முதலிடத்தில் உள்ள அணி எது தெரியுமா..!

Chennai Super Kings Kolkata Knight Riders Rajasthan Royals Sunrisers Hyderabad IPL 2024
By Sumithiran May 10, 2024 12:23 AM GMT
Report

ஐபிஎல் போட்டிகள் இறுதிகட்டத்தை நெருங்கும் நிலையில் போட்டியில் பங்கேற்ற அணிகளின் புள்ளி பட்டியல் வெளியாகி உள்ளது.

இதில் முதலிடத்தில் இதுநாள்வரை இருந்த ராஜஸ்தான் றோயல்ஸை பின்தள்ளி கொல்கத்தார நைட் ரைடர்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.

இதன்படி தற்போது கொல்கத்தா(Kolkata Knight Riders), ராஜஸ்தான் ரோயல்ஸ்(Rajasthan Royals), சென்னை சுப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதரபாத்(Sunrisers Hyderabad) அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.

கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு: சமரி அத்தபத்து

கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு: சமரி அத்தபத்து

முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள்

முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ஐபிஎல் 2024 பிளேஒப் போட்டிக்கு தகுதி பெறும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் முதல் தகுதிச் சுற்றில் விளையாடி வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும்.

ஐபிஎல் தரவரிசையில் ஏற்பட்ட மாற்றம் : முதலிடத்தில் உள்ள அணி எது தெரியுமா..! | Ipl 2024 Points Table

ஐபிஎல் வரலாற்றில் கோலி படைத்த சாதனை

ஐபிஎல் வரலாற்றில் கோலி படைத்த சாதனை

இறுதிப்போட்டிக்கான தெரிவு

ஐபிஎல் 2024 தரவரிசையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெறும். எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணி, குவாலிஃபையர் 1ல் தோல்வியடைந்த அணியுடன் மோதும். குவாலிஃபையர் 2ல் வெற்றி பெறும் அணி மே 26ல் நடைபெறும் இறுதிப் போட்டிக்குள் நுழையும்.

ஐபிஎல் தரவரிசையில் ஏற்பட்ட மாற்றம் : முதலிடத்தில் உள்ள அணி எது தெரியுமா..! | Ipl 2024 Points Table


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026