ஐபிஎல் வரலாற்றிலேயே இமாலய சாதனை படைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்!

Mumbai Indians Rajasthan Royals Yuzvendra Chahal IPL 2024
By Shadhu Shanker Apr 23, 2024 05:09 AM GMT
Report

இந்தியன் பிரீமியர் லீக்கில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹல் படைத்துள்ளார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்றையதினம்(22) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 179 ஓட்டங்கள் பெற்று 9 விக்கெட்டுக்களை இழந்தது.

நடராஜனுக்கு தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

நடராஜனுக்கு தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

இமாலய சாதனை

குறித்த போட்டியில் முகமது நபியின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக்கில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டினார்.

ஐபிஎல் வரலாற்றிலேயே இமாலய சாதனை படைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்! | Ipl 2024 Rajastan Royals Chahal Creates History

சஹல் 153 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/40 ஆகும்.

8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியவில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்

சஹல் - 200 விக்கெட்டுகள்

டி.ஜே.பிராவோ - 183 விக்கெட்டுகள்

பியூஷ் சாவ்லா - 182 விக்கெட்டுகள்

புவனேஷ்வர்குமார் - 174 விக்கெட்டுகள்

அமித் மிஸ்ரா - 173

விக்கெட்டுகள் சுனில் நரைன் - 172 விக்கெட்டுகள்

ரவி அஸ்வின் - 172 விக்கெட்டுகள்

லசித் மலிங்கா - 170 விக்கெட்டுகள்

ஜஸ்பிரித் பும்ரா - 158

விக்கெட்டுகள் ரவீந்திர ஜடேஜா - 156 விக்கெட்டுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024