நடராஜனுக்கு தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

Delhi Capitals Sunrisers Hyderabad T.Natarajan IPL 2024
By Shadhu Shanker Apr 22, 2024 10:44 AM GMT
Report

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளருக்கு அணி சார்பாக தங்க சங்கிலி பரிசளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை கைப்பற்றியமைக்காகவே தங்க சங்கிலி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் திகதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

தமிழக வீரர் நடராஜன்

அதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

நடராஜனுக்கு தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம் | Ipl 2024 Srh Team Gift Gold Chain Natarajan Viral

இந்த போட்டியில், தமிழக வீரர் நடராஜன் 19 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.

இந்த போட்டியின் வெற்றிக்கு நடராஜன் முக்கிய காரணமாக அமைந்தார்.அத்துடன் அவரின் சிறந்த ஐபிஎல் பந்துவீச்சாக இது அமைந்துள்ளது.

தோனி படைத்த பிரமாண்ட சாதனை

தோனி படைத்த பிரமாண்ட சாதனை

 80 சவரன் தங்க சங்கிலி 

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி சார்பில் நடராஜனுக்கு 80 சவரன் தங்க சங்கிலி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கிலி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் வீரருக்கு சுழற்சி முயற்சியில் வழங்கப்பட்டு வருகிறது.

srh team

அதன்படி தற்போது தங்க சங்கிலியை வென்ற நடராஜன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுகிடையிலான போட்டியில் அணி வீரர் ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக செயற்பட்டமைக்காக கனமான தங்க சங்கிலி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026