சென்னை வந்தடைந்த ரவீந்திர ஜடேஜா: மகிழ்ச்சியில் சிஎஸ்கே இரசிகர்கள்

MS Dhoni Ravindra Jadeja Chennai Super Kings Chennai IPL 2024
By Shadhu Shanker Mar 15, 2024 02:43 PM GMT
Report

சென்னை சுப்பர்கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்கே முகாமிற்கு இன்று வந்தடைந்துள்ளார்.

ஐபிஎல் தொடரானது இம்மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் சென்னை அணி மோதுகின்றது.

இதற்கமைய, சென்னை சுப்பர்கிங்ஸ் அணியின் ஆயத்த முகாம் மார்ச் 2 அன்று தொடங்கியது. அதன்போது ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், முகேஷ் சவுத்ரி மற்றும் பிரசாந்த் சோலங்கி போன்றவர்கள் சேப்பாக்கத்தில் முகாமில் இணைந்தனர்.

யாழ்ப்பாண இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் : சென்னை அணியில் கிடைத்த வாய்ப்பு

யாழ்ப்பாண இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் : சென்னை அணியில் கிடைத்த வாய்ப்பு

 ரவீந்திர ஜடேஜா

எனினும் சிஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா கலந்துக்கொள்ளாமல் இருந்தமை ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

jadeja csk

இந்நிலையில் போட்டிகளுக்கு ஆயத்தமாகும் வகையில் சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சென்னையை வந்தடைந்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (raja here to conquer) என பதிவிட்டுள்ளது.

கான்வேவுக்கு பதில் இவரா! சிஎஸ்கேவில் இணையவுள்ள புதிய வீரர்

கான்வேவுக்கு பதில் இவரா! சிஎஸ்கேவில் இணையவுள்ள புதிய வீரர்

மகிழ்ச்சியில் இரசிகர்கள்

ஐபிஎல்லில், ஜடேஜா 226 போட்டிகள் மற்றும் 173 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார், அதில் அவர் 128.62 ஸ்ட்ரைக் ரேட்டில் 2692 ஓட்டங்கள் எடுத்துள்ளார் மேலும், 152 விக்கெட்டுகளுடன் ஐபிஎல்லில் ஏழாவது அதிக விக்கெட் எடுத்தவர் ஆவார்.

சென்னை வந்தடைந்த ரவீந்திர ஜடேஜா: மகிழ்ச்சியில் சிஎஸ்கே இரசிகர்கள் | Ipl 2024 Ravindra Jadeja Joins Csk Camp Dhoni Chen

எனவே, ஜடேஜா சென்னை வந்தடைந்துள்ளது இணையத்தில் தற்போது வைரலாகி வருவதோடு, ரசிகர்களுக்கு உற்சாகத்தில் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வசிப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! அதிகரிக்கப்போகும் சம்பளம்

கனடாவில் வசிப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! அதிகரிக்கப்போகும் சம்பளம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்