ஐ.பி.எல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற இலங்கை தொலைகாட்சி அலைவரிசை இது தான்!

Cricket India Indian Cricket Team Sports IPL 2024
By Kathirpriya Mar 14, 2024 11:54 AM GMT
Report

இலங்கையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் 2024 க்கான உத்தியோகபூர்வ ஒளிபரப்பு அனுசரணையைப் பெற்றுள்ளதாக இலங்கையின் புதிய ஃப்ரீவியூ (Free View) தொலைக்காட்சி அலைவரிசையான, சுப்ரீம் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் அலைவரிசையானது தொடர்ந்தும் இரண்டாவது முறையாக இந்தியன் பிரீமியர் லீக் போட்டியை ஒளிபரப்புவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது, இது இலங்கையின் தொலைக்காட்சி அலைவரிசைகளில் குறிப்பிடத்தக்க முதலீட்டுடன் ஒரு வரலாற்று முன்னுதாரணமாக அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான (2024) இந்தியன் பிரீமியர் லீக், மார்ச் 22 அன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு தோனியின் ஆச்சரியப்பட வைக்கும் அறிவிப்பு

ரசிகர்களுக்கு தோனியின் ஆச்சரியப்பட வைக்கும் அறிவிப்பு

பத்து அணிகள் இடம்பெறும் 

இந்த ஆண்டுக்கான போட்டிகளில் பத்து அணிகள் பங்குபற்றுவதுடன்  உலகளவில் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் கிரிக்கெட் திறமைகளின் களிப்பூட்டும் காட்சியாக இந்தப் போட்டிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற இலங்கை தொலைகாட்சி அலைவரிசை இது தான்! | Ipl 2024 Supreme Secures Get Sl Media Sponsorship

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள போட்டியில் ஐந்து முறை வெற்றியாளராகவும் நடப்பு சாம்பியனாகவும் திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை எதிர்கொள்வதால், மார்ச் 22 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஆரம்ப ஆட்டத்திற்கு எதிர்ப்பார்ப்புக்கள் அதிகரித்து வருகிறது.

இலங்கை முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்கள் ஐபிஎல் 2024 போட்டிகளை தெளிவாகவும், பிரத்தியேகமாகவும் சுப்ரீம் அலைவரிசையில் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சி.எஸ்.கே இல் களமிறங்கும் யாழ்ப்பாண இளைஞன்! உறுதிப்படுத்திய முக்கியஸ்தர்

சி.எஸ்.கே இல் களமிறங்கும் யாழ்ப்பாண இளைஞன்! உறுதிப்படுத்திய முக்கியஸ்தர்

நேரடி ஒளிபரப்பு

ஒவ்வொரு போட்டியின் நேரடி ஒளிபரப்பைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் பார்வை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக சுப்ரீம் அலைவரிசை பல்வேறு சிறப்பு செயற்பாடுகள் மற்றும் உள்ளடக்கங்களைத் தொகுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற இலங்கை தொலைகாட்சி அலைவரிசை இது தான்! | Ipl 2024 Supreme Secures Get Sl Media Sponsorship

ஐபிஎல் 2024 போட்டிகள் குறித்த அண்மைய புதுப்பிப்புகள் மற்றும் பிரத்தியேக செய்திகளைப் பெற முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களிலும் சுப்ரீம் டிவியுடன் இணைந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஐபிஎல் 2024: வெளியானது அட்டவணை

ஐபிஎல் 2024: வெளியானது அட்டவணை

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய பிரபல வீரர்! வெளியான காரணம்

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய பிரபல வீரர்! வெளியான காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016