ஐபிஎல் 2024: புதிய சரித்திரம் படைத்த விராட் கோலி!

Virat Kohli Royal Challengers Bangalore Sunrisers Hyderabad IPL 2024
By Eunice Ruth Apr 25, 2024 06:22 PM GMT
Report

ஐ.பி.எல் தொடரில் இதுவரை நடைபெற்ற 17 சீசன்களில், 10 சீசன்களில் 400-க்கும் அதிக ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (25) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கிடையில் போட்டி நடைபெற்றது. 

இந்த போட்டியில் தொடர்ந்து பல போட்டிகளில் தோல்வி கண்டு வந்த ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

கோலியின் சாதனை

இந்த நிலையில், இன்றைய போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை எடுத்தது.

ஐபிஎல் 2024: புதிய சரித்திரம் படைத்த விராட் கோலி! | Ipl Srh Rc Viral Kohli Highest Runs New Record

மோசமான சாதனையை படைத்த குஜராத் அணி வீரர்

மோசமான சாதனையை படைத்த குஜராத் அணி வீரர்

அதிகபட்சமாக விராட் கோலி 51 ஓட்டங்களையும் பட்டிதார் 50 ஓட்டங்களையும் குவித்துள்ளார். இதன்போது, அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

அதாவது இதுவரை நடைபெற்ற 17 ஐபிஎல் சீசன்களில் 10 சீசன்களில் 400-க்கும் அதிக ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைத் கோலி படைத்து உள்ளார்.

தொடர் சாதனைகள்

அந்த வகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட 557 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதேபோல், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 634 ஓட்டங்களை குவித்திருக்கிறார்.

ஐபிஎல் 2024: புதிய சரித்திரம் படைத்த விராட் கோலி! | Ipl Srh Rc Viral Kohli Highest Runs New Record

உலக கிண்ண ரி20 தொடர் : தூதுவராக உலகின் அதிவேக மனிதன் நியமனம்!

உலக கிண்ண ரி20 தொடர் : தூதுவராக உலகின் அதிவேக மனிதன் நியமனம்!

2015 ஆம் ஆண்டு 505 ஓட்டங்களும், 2016 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் உட்பட 973 ஓட்டங்களையும் குவித்துள்ளார். 

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 14 போட்டிகள் விளையாடிய விராட் கோலி, 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 530 ஓட்டங்களை எடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 464 ஓட்டங்களும் 2020 ஆம் ஆண்டு 466 ஓட்டங்களையும் எடுத்திருக்கிறார்.

2021 ஆம் ஆண்டில் 15 போட்டிகள் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் உட்பட மொத்தம் 405 ஓட்டங்களும், கடந்த 2023 ஆம் ஆண்டு 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 639 ஓட்டங்களையும் விராட் கோலி குவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நடப்பு ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல்லின் 17 ஆவது சீசனில் 400-க்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணி தலைவிக்கு கிடைத்துள்ள உயரிய அங்கீகாரம்

இலங்கை கிரிக்கெட் அணி தலைவிக்கு கிடைத்துள்ள உயரிய அங்கீகாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026