காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்காரர்களுக்கு தயாரான புதிய ஆடை(photo)
colombo
golf face protesters
new suit
By Sumithiran
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காக இசையமைப்பாளர் இராஜ் வீரரத்ன புதிய ஆடையை வடிவமைத்துள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் 1,200 ஓடர்களை வழங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.
அத்துடன் காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி