குவைத் - ஈரான் இடையே பெரும் பதற்றம்! நாட்டை விட்டே வெளியேற்றப்பட்ட ஈரானிய அதிகாரிகள்

Middle East Kuwait Iran-US Conflict
By Dhilak Jun 03, 2026 06:41 PM GMT
Report

குவைத் மீது தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குவைத் நிலப்பரப்பு மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குவைத்தில் உள்ள ஈரானிய தூதரகப் பொறுப்பாளர் ஹமீத் யாகூபி ஃபார் என்பவரை குவைத் வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

அத்துடன், குவைத்தில் உள்ள ஈரானிய தூதரகத்தின் இரண்டு அதிகாரிகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு குவைத் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் பதுங்கியுள்ள இலங்கையரை தேடும் அமெரிக்கா

வெளிநாட்டில் பதுங்கியுள்ள இலங்கையரை தேடும் அமெரிக்கா

சர்வதேச சட்ட  மீறல்

மேலும், குவைத்தில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குவைத் - ஈரான் இடையே பெரும் பதற்றம்! நாட்டை விட்டே வெளியேற்றப்பட்ட ஈரானிய அதிகாரிகள் | Iran Attack Kuwait Summons Iranian Envoy

Image Credit: The Assam Tribune

இது குறித்துப் பேசிய குவைத் துணை வெளியுறவு அமைச்சர் ஹமாத் சுலைமான் அல்-மஷான், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், குவைத்தின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் அப்பட்டமாக மீறும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கும் எதிரானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் குற்றச்சாட்டுகள் 

குவைத் நிலப்பரப்பு அல்லது வான்வெளியைப் பயன்படுத்தி அமெரிக்கா தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை குவைத் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குவைத் - ஈரான் இடையே பெரும் பதற்றம்! நாட்டை விட்டே வெளியேற்றப்பட்ட ஈரானிய அதிகாரிகள் | Iran Attack Kuwait Summons Iranian Envoy

ஈரானின் இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கூறிய துணை அமைச்சர் அல்-மஷான், எந்தவொரு நாட்டிற்கும் எதிரான விரோதப் போக்கிற்குத் தனது நிலப்பரப்பையோ அல்லது வான்வெளியையோ பயன்படுத்துவதை குவைத் ஒருபோதும் அனுமதிக்காது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானிய தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர்கள்! குவைத் விமான நிலையத்தில் சம்பவம்

ஈரானிய தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர்கள்! குவைத் விமான நிலையத்தில் சம்பவம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகும் மொஜ்தபா கமேனி! ட்ரம்ப் திட்டவட்டம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகும் மொஜ்தபா கமேனி! ட்ரம்ப் திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016