200 படைவீரர்கள் தங்கியிருந்த அமெரிக்க தளத்தை தாக்கிய ஈரான்! அதிர்ந்த சவூதி அரேபியா

United States of America Saudi Arabia Iran
By Dharu Apr 01, 2026 10:57 AM GMT
Report

சவூதி அரேபியாவின் அமெரிக்காவின் அல் கர்ஜ் விமானப்படைத் தளத்தில், ஈரான் பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

200 படைவீரர்கள் தங்கியிருந்த தளத்தில் உள்ள பணியாளர்களின் தங்குமிடத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) வான்படை கட்டளை தளபதி தெரிவித்துள்ளார்.

ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தனது படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2–3 வாரங்களில் ஈரான் போர் முடிப்பேன் - டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு

2–3 வாரங்களில் ஈரான் போர் முடிப்பேன் - டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு

அமெரிக்க விமானப் பணியாளர்கள்

தனது X கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில் பிரிகேடியர் ஜெனரல் மஜித் மூசாவி, அமெரிக்க விமானப் பணியாளர்கள் கூடியிருந்த இடத்தை இந்தத் தாக்குதல் வெற்றிகரமாகத் தாக்கியதாகக் கூறியுள்ளார்.

200 படைவீரர்கள் தங்கியிருந்த அமெரிக்க தளத்தை தாக்கிய ஈரான்! அதிர்ந்த சவூதி அரேபியா | Iran Attacks Base Housing Us Troops

"இன்று, சவூதி அரேபியாவின் அல் கர்ஜில் உள்ள அமெரிக்க விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் தங்குமிடத்தை, ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நாங்கள் தாக்கினோம். இதில் 200 பேர் கூடியிருந்த இடம் தாக்கப்பட்டது.

தற்போது, ​​AWACS விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் எரிபொருள் கிடங்குகள் மீதான தாக்குதல்களுக்கு மேலதிகமாக, விமானப் பணியாளர்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்களின் பட்டியலும் ட்ரம்ப் மற்றும் ஹெக்ஸெத்தின் இழப்புகள் மற்றும் சேதங்களின் பட்டியலில் உள்ளது” என மஜித் மூசாவி கூறியுள்ளார்.

இலங்கைக்கு வரவுள்ள ரஷ்யா எரிபொருள் கப்பல்! உறுதி செய்யப்பட்ட ஏற்பாடு

இலங்கைக்கு வரவுள்ள ரஷ்யா எரிபொருள் கப்பல்! உறுதி செய்யப்பட்ட ஏற்பாடு

2025 உயர்தர பரீட்சை பெறுபேற்றின் முதலிட சாதனையாளர்கள்

2025 உயர்தர பரீட்சை பெறுபேற்றின் முதலிட சாதனையாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026