அமெரிக்காவின் தொடர் அழுத்தம் : கொள்கையில் இருந்து மாறாத ஈரான்

Donald Trump United States of America Iran Middle East
By Sathangani Apr 15, 2026 06:21 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது நிலைப்பாட்டை எவ்விதத்திலும் மாற்றிக்கொள்ளவில்லை என தெஹ்ரானைச் சேர்ந்த ஆய்வாளர் அப்பாஸ் அஸ்லானி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள போரின் பின்னணியில், இந்த நெறிமுறைகளைத் தங்களால் செயற்படுத்த முடியும் என்று ஈரான் நம்புவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா புதிய முற்றுகையை தொடங்கி ஈரானின் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க விரும்புவதாக தெரிவித்தார்.

விடுமுறை நிறைவு : கொழும்பிற்கு திரும்புவோருக்காக விசேட போக்குவரத்து சேவை

விடுமுறை நிறைவு : கொழும்பிற்கு திரும்புவோருக்காக விசேட போக்குவரத்து சேவை

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை

ஆனால், ஈரான் தமது கொள்கையை மாற்றிக்கொள்ளப் போகிறது என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் அல்லது சமிக்ஞையும் ஈரானிய தரப்பிலிருந்து இதுவரை தென்படவில்லை என அப்பாஸ் அஸ்லானி வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் தொடர் அழுத்தம் : கொள்கையில் இருந்து மாறாத ஈரான் | Iran Hasn T Changed Its Policy Despite Us Pressure

இதேவேளை ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையினால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக இராஜதந்திர ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதைய நடவடிக்கை காரணமாக, டரம்ப் எந்தவொரு மாபெரும் வெற்றியையும் பெறவில்லை என, அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் முன்னாள் துணை உதவிச் செயலாளர் டேவிட் செட்னி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த முற்றுகையின் மூலம் தன் மீதான அழுத்தத்தை அவரே அதிகரித்துக் கொண்டுள்ளதாக செட்னி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா

சிறிலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி : விசாரணைகள் தீவிரம்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி : விசாரணைகள் தீவிரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026