இஸ்ரேல் மீது 10ஆவது அலை ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்த ஈரான்

United States of America Israel Israel-Iran conflict
By Dharu Mar 02, 2026 10:52 AM GMT
Report

இஸ்ரேல் மீது 10ஆவது அலை ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.

இது குறித்த பகுதியில் உள்ள மக்களிடையே எதிர்பார்ப்பு மற்றும் பதற்றத்தின் அளவை உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் மட்டுமல்ல, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் கூட குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகள்: அதிரும் இஸ்ரேல் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகள்: அதிரும் இஸ்ரேல் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

ஈரான் தலைமையிலான தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் தலைமையிலான தாக்குதல்கள் இரவில் அதிகம் நடைபெறவில்லை என்றும், இருப்பினும், காலையிலிருந்து, ஈரானில் இருந்து கடுமையான குண்டுவீச்சுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஈரானிய ஊடகங்கள் விளக்கியுள்ளன.

இஸ்ரேல் மீது 10ஆவது அலை ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்த ஈரான் | Iran Launches 10Th Wave Of Missile Strikes

மேற்கு ஜெருசலேமுக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய நகரமான பெய்ட் ஷெமேஷில் இடம்பெற்ற தாக்குதலின் விளைவாக ஒன்பது இஸ்ரேலியர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த சண்டையுடன் ஒப்பிடும்போது அதிக இஸ்ரேலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இஸ்ரேலை குறிவைத்து மேற்கொள்ளும் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலின் தீவிரத்தைக் குறிக்கிறது.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் : ஈரான் பகிரங்கம்

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் : ஈரான் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025