இலங்கையில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்...! பயணிகளுக்கு விசேட சலுகை அறிவிப்பு

United Nations Sri Lanka Israel Iran World
By Shalini Balachandran Mar 02, 2026 02:40 PM GMT
Report

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கும் பயணிகளுக்காக விசேட சலுகைகள் குறித்த அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இது குறித்த அறிவிப்பைக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுத் திணைக்களம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.

ஈரானின் முன்னாள் ஜனாதிபதியின் படுகொலை அதிர்ச்சியளிக்கின்றது...! மகிந்த கவலை

ஈரானின் முன்னாள் ஜனாதிபதியின் படுகொலை அதிர்ச்சியளிக்கின்றது...! மகிந்த கவலை

பாதிக்கப்பட்ட பயணிகள்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2026 பெப்ரவரி 28 முதல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளின் தற்போதைய விசா காலாவதியாகும் திகதியிலிருந்து இந்த 14 நாட்கள் சலுகைக்காலம் நடைமுறைக்கு வரும்.

இந்தப் பிரத்யேக விசா நீடிப்பைப் பயணிகள் விமான நிலையத்திலுள்ள (Airport) குடிவரவு அலுவலகத்தில் வெளியேறும்போது பெற்றுக்கொள்ள முடியும்.

Gallery

இதற்கு ஆதாரமாக விமான ரத்து அறிவிப்பு, போர்டிங் பாஸ் (Boarding pass) அல்லது சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் உறுதிப்படுத்தல் கடிதம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ. சமிந்த பத்திராஜ அவர்களால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, ஒவ்வொரு விண்ணப்பமும் உரிய சரிபார்ப்புக்குப் பின்னரே அங்கீகரிக்கப்படும்.

விமான நிலையங்களில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கவும், பயணிகளின் அசௌகரியங்களைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

நெதன்யாகுவின் அலுவலகம் மீது ஈரானின் ஏவுகனை தாக்குதல்...! அதிகரிக்கும் பதற்றம்

நெதன்யாகுவின் அலுவலகம் மீது ஈரானின் ஏவுகனை தாக்குதல்...! அதிகரிக்கும் பதற்றம்

🛑YOU MAY LIKE THIS...! 👇🏻


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026