இஸ்ரேலை நோக்கி சீறிப்பாயப் போகும் ஈரானின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள்

Israel Iran Iran-Israel Cold War
By Jaso Nov 04, 2024 01:50 AM GMT
Report

ஈரான்(iran), இஸ்ரேல்(israel) மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது, அது முந்தைய இரண்டு தாக்குதல்களில் பயன்படுத்தப்படாத மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகள் மற்றும் "பிறஆயுதங்களை" பயன்படுத்தவுள்ளதாக,ஈரானிய மற்றும் அரபு அதிகாரிகள் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்குத் தெரிவித்துள்ளனர்.

 ஈரான், இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் மாதம் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒக்டோபர் 26 அன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஏற்கனவே வாக்களித்த ஆறு கோடி மக்கள்

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஏற்கனவே வாக்களித்த ஆறு கோடி மக்கள்

கடுமையான பதிலடி

இவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக தாம் நடத்தப்போகும் தாக்குதல்"வலுவானதாகவும் சிக்கலானதாகவும்" இருக்கும் என்று தெஹ்ரான், எகிப்தை தனிப்பட்ட முறையில் எச்சரித்ததாக எகிப்திய(Egypt) அதிகாரி ஒருவர் தி ஜர்னலுக்கு தெரிவித்தார்.

இஸ்ரேலை நோக்கி சீறிப்பாயப் போகும் ஈரானின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் | Iran More Powerful Warheads Attack On Israel

ஈரானிய அதிகாரி ஒருவர் கூறுகையில், அதன் இராணுவம் நான்கு வீரர்களையும் ஒரு குடிமகனையும் இழந்ததால், பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஈரான் இராணுவம்

ஏப்ரல் 13-14 மற்றும் ஒக்டோபர் 1 ஆகிய திகதிகளில் இஸ்லாமிய புரட்சிகர காவலர்களால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை குறிக்கும் வகையில் ஈரானின் இராணுவம் இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்று அறிக்கை கூறுகிறது.

இஸ்ரேலை நோக்கி சீறிப்பாயப் போகும் ஈரானின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் | Iran More Powerful Warheads Attack On Israel

இந்த தாக்குதல் இஸ்ரேலிய இராணுவ தளங்களை "கடந்த முறை விட மிகவும் ஆக்ரோஷமாக" குறிவைக்கும் என்றும், ஈராக்கிய(Iraqi) பிரதேசம் எறிகணைகளை ஏவுவதற்கு பயன்படுத்தப்படலாம் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

130 ஆண்டுகளில் முதன்முறை : அச்சத்தில் ஜப்பான் மக்கள்

130 ஆண்டுகளில் முதன்முறை : அச்சத்தில் ஜப்பான் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023