பிரதான நோக்கம் இதுவே.!அமெரிக்கர்களின் பொருளாதார நிலைமையை புறக்கணித்த ட்ரம்ப்!

Donald Trump United States of America Iran Nuclear Sites Iran-US Conflict
By Dhilak May 14, 2026 11:21 PM GMT
Report

அமெரிக்கர்களின் பொருளாதார நிலைமை குறித்து தான் சிந்திக்கவில்லை என்றும், ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது மட்டுமே தனது ஒரே நோக்கம் என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களில் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ள நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் அரசியல் ரீதியாக விமர்சனங்களை எழுப்பியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு பேரிடி! சீன ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

ஈரானுக்கு பேரிடி! சீன ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

பொருளாதாரப் பாதிப்பு

இந்த நிலையில், ஈரான் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கர்களின் நிதி நெருக்கடிகள் தனது முடிவுகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என ட்ரம்ப தெரிவித்துள்ளார்.

பிரதான நோக்கம் இதுவே.!அமெரிக்கர்களின் பொருளாதார நிலைமையை புறக்கணித்த ட்ரம்ப்! | Iran Nuclear Weapons Trump S Intention

Image Credit: CNBC TV18

ஈரான் யுத்தத்தினால் எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதோடு, ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, பொருளாதாரப் பாதிப்புகள் தேர்தல்களில் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என அந்தக் கட்சியின் உறுப்பினர்களே கவலை தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப் தரப்பின் பிடிவாதம்

இருப்பினும், பொருளாதாரக் கவலைகளை விட தேசிய மற்றும் உலகளாவிய பாதுகாப்பே முக்கியமானது என ட்ரம்ப் தரப்பு வாதிடுகிறது.

பிரதான நோக்கம் இதுவே.!அமெரிக்கர்களின் பொருளாதார நிலைமையை புறக்கணித்த ட்ரம்ப்! | Iran Nuclear Weapons Trump S Intention

Image Credit: PBS

இதேவேளை, ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புக்கான கால அவகாசம் கடந்த கோடை காலத்திலிருந்து மாறவில்லை என அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் அமைதி வழிப்பயன்பாட்டிற்கானது என்று கூறிவரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் அதன் நோக்கத்தைச் சந்தேகக் கண்ணோடு பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் அரசாங்கத்திற்கு பெரும் சிக்கல்! பதவி விலகிய முக்கிய புள்ளி

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் அரசாங்கத்திற்கு பெரும் சிக்கல்! பதவி விலகிய முக்கிய புள்ளி

திடீரென பதவி விலகிய அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி!

திடீரென பதவி விலகிய அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026