ஈரான் - ஓமான் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Iran Oman Iran-US Conflict
By Dharu Aug 05, 2026 10:15 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையும் கப்பல்கள் ஈரான் அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும், வெளியேறும் கப்பல்களின் போக்குவரத்து ஓமானுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்படும் என்றும் ஈரானிய அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், வணிகக் கப்பல் போக்குவரத்தை ஈரான் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர்கள்  கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது ஈரான் மற்றும் ஓமான் இடையே மட்டுமே நடைபெற்று வருவதாகவும், அமெரிக்கா ஓமானின் மூலம் மறைமுகமாக ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்பட்டாலும், அந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா நேரடி பங்கேற்பை ஈரான் நிராகரித்துள்ளதாகவும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்

கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்

கடற்படை முற்றுகை

மேலும், இந்த ஒப்பந்தம் ஹோர்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் என்பதைக் குறிக்கவில்லை என்றும், அமெரிக்க கடற்படை முற்றுகை தொடரும் வரை அதை ஈரான் போர் நடவடிக்கையாகவே கருதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரான் - ஓமான் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை | Iran Oman Deal A Warning To The Us

இந்நிலையில் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவந்த பின்னரே ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பது ஈரானின் நிலைப்பாடு எனவும் விளக்கப்படுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளை, கட்டார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை மத்தியஸ்தர்களாக பயன்படுத்தி, ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் அந்த அழைப்பை ஏற்க வேண்டுமா என்பது குறித்து ஈரான் இதுவரை எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மத்தியதரைக் கடலில் பழுதான படகு:15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழப்பு

மத்தியதரைக் கடலில் பழுதான படகு:15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026