நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்...! தாக்குதலுக்கு தக்க பதிலடி - எச்சரிக்கும் ஈரான்

Donald Trump United States of America Iran Iran-US Conflict
By Thulsi Apr 06, 2026 04:10 AM GMT
Report

ஈரான் உள்கட்டமைப்பு மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதேபோன்று பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி எச்சரித்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படை ஒரு புதிய ஒழுங்கிற்கு பாரசீக வளைகுடா தயாராகி வருவதாகக் கூறியுள்ளது.

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை

அமெரிக்கா தாக்குதல் நடத்தும்

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று கூறியுள்ள டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க செவ்வாய்க்கிழமை வரை ஈரானுக்குக் காலக்கெடு விதித்துள்ளார்.

நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்...! தாக்குதலுக்கு தக்க பதிலடி - எச்சரிக்கும் ஈரான் | Iran Rejects Trumps Deadline On Strait Of Hormuz

மிகவும் மிக மோசமான வார்த்தைகள் கலந்த எச்சரிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அறிவற்றவர்களே (Crazy Bastards), செவ்வாய்க்கிழமை ஈரானில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களுக்கு ஆபத்தான நாளாக இருக்கும்.

இதுவரையில்லாத அளவுக்கு ஒரு பேரழிவை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். ஹோர்முஸை திறக்காவிட்டால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும், பொறுத்திருந்து பாருங்கள்" என எச்சரித்துள்ளார்.

அத்துடன், தனது ஆக்ரோஷமான எச்சரிக்கைப் பதிவின் இறுதியில் "Praise be to Allah" என கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரி..! வெகுவிரைவில் வெளிவரும் உண்மை: ரில்வின் சில்வா

உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரி..! வெகுவிரைவில் வெளிவரும் உண்மை: ரில்வின் சில்வா

போர்க்குற்றங்களைத் தூண்டும் செயல்

அமெரிக்க அதிபரின் கருத்துக்களை "போர்க்குற்றங்களைத் தூண்டும் செயல்" என மூத்த அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.

நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்...! தாக்குதலுக்கு தக்க பதிலடி - எச்சரிக்கும் ஈரான் | Iran Rejects Trumps Deadline On Strait Of Hormuz

இந்நிலையில், ஈரானின் உள்கட்டமைப்பு தாக்கப்பட்டால், நாங்களும் அதேபோல் பதிலடி கொடுப்போம் என்பதை எங்கள் ஆயுதப் படைகள் தெளிவுபடுத்தியுள்ளன," என இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.

QR முறைமை மற்றும் விடுமுறையில் மாற்றம் ...! அரச தரப்பின் அறிவிப்பு

QR முறைமை மற்றும் விடுமுறையில் மாற்றம் ...! அரச தரப்பின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026