பற்றியெரிந்த அமெரிக்க இராணுவத் தளம்! முழுமையான வெற்றியுடன் ஈரானின் 66-வது அலை தாக்குதல்

United States of America Iraq Iran-US Conflict
By Dharu Mar 20, 2026 05:41 AM GMT
Report

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), 'ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4'-இன் 66-வது அலைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல், டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் உள்ள இடங்களையும், பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் குறிவைத்துள்ளது.

குறிப்பாக ஈராக்கின் அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் அல்-ஹரீர் இராணுவத் தளம் அமைந்துள்ள எர்பில் மாகாணத்தின் சோரன் மாவட்டத்தில், ஒரு தாக்குதலைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதாக ஈராக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் - அமெரிக்காவுடன் களமிறங்கும் இஸ்ரேலிய உளவுத்துறை: நெதன்யாகு அதிரடி

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் - அமெரிக்காவுடன் களமிறங்கும் இஸ்ரேலிய உளவுத்துறை: நெதன்யாகு அதிரடி

அமெரிக்கப் படைகள்

வடக்கு ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது, அப்பகுதி முழுவதும் அமெரிக்காவுடன் தொடர்புடைய இராணுவத் தளங்கள் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதை மேலும் காட்டுகிறது.

பற்றியெரிந்த அமெரிக்க இராணுவத் தளம்! முழுமையான வெற்றியுடன் ஈரானின் 66-வது அலை தாக்குதல் | Iran S 66Th Wave Of Attacks Complete Success

இது தொடர்பில் IRGC வெளியிட்ட அறிக்கையின் படி, பல்வேறு வகையான ஏவுகணை அமைப்புகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை “முழுமையான வெற்றியுடன்” மேற்கொள்ளப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, இந்தத் தாக்குதலில் ட்ரோன்களுடன், திட மற்றும் திரவ எரிபொருள் ஏவுகணைகள், கனரக ஏவுகணைகள், கிளஸ்டர் குண்டுகள் கொண்ட அமைப்புகள், மற்றும் கத்ர், கோர்ரம்ஷஹர், கைபர் ஷேக்கான், கியாம், சுல்பிகார் உள்ளிட்ட நடுத்தர தூர ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டன.

இஸ்ரேலுக்குள் அதிகளவில் தாக்குதல் அழுத்தம் உணரப்பட்டு வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்ந்த நிலையில், ஜெருசலேம், கலிலீ மற்றும் ஹைஃபாவை நோக்கி கூடுதல் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹைஃபாவில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், ஜெருசலேம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரிய சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் இஸ்ரேலிய அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்: ஈரான் அதிரடி

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்: ஈரான் அதிரடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி