அமெரிக்காவை நிர்கதியாக்கும் அரஷ்-2 ட்ரோன்கள்! ஈரான் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

Middle East World Iran-US Conflict
By Dilakshan Apr 02, 2026 05:48 AM GMT
Report

அமெரிக்க AWACS மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் உள்ள இடங்கள் மற்றும் பிராந்தியத் தளங்களைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.

பென் குரியன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க AWACS மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் உள்ள இடங்கள், ஏவுகணைகள் மற்றும் போர் ட்ரோன்களை கண்டறிந்து கண்காணிக்கும் ரேடார் தளம், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர் ஆளில்லா விமானங்களை எதிர்கொள்ளும் மின்னணுப் போர் தளங்கள் ஆகியவற்றின் மீது  தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் உச்சக்கட்ட தாக்குதல் - சற்றுமுன் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் உச்சக்கட்ட தாக்குதல் - சற்றுமுன் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

தாக்குதல்களுக்கு பதிலடி

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக, குறிப்பாக குடியிருப்பு மற்றும் இராணுவம் இல்லாத இடங்களைக் குறிவைத்து நடத்தும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை நிர்கதியாக்கும் அரஷ்-2 ட்ரோன்கள்! ஈரான் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு | Iran S Military Attacks Us Military Facilities

முன்னதாக, பிராந்திய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவப் பகுதிகளையும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் குறிவைத்ததாகவும் ஈரான் இராணுவம் கூறியுள்ளது.

அரஷ்-2 ஆளில்லா விமானங்கள்

பெறப்பட்ட தகவல்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் கண்காணிப்பின்படி, இந்தத் தாக்குதல்கள் அந்த மையங்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதோடு, இராணுவ விமானங்களுக்கான போர் நடவடிக்கைகள், போர் ஆதரவு மற்றும் ஏவுகணைகள், போர் ட்ரோன்களை கண்காணிக்கும் பணிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவை நிர்கதியாக்கும் அரஷ்-2 ட்ரோன்கள்! ஈரான் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு | Iran S Military Attacks Us Military Facilities

Image Credit: The Economic Times

சமீபத்திய தாக்குதல்களின் போது, ​​2,000 கிலோமீற்றர் செயல்பாட்டு வரம்பு கொண்ட சக்திவாய்ந்த அரஷ்-2 ட்ரோன்கள் ஈரான் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், குறி்த்த தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவித உறுதிப்படுத்தல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானை கற்காலத்திற்கு அழைத்து செல்வதாக அறிவித்த ட்ரம்ப்!

ஈரானை கற்காலத்திற்கு அழைத்து செல்வதாக அறிவித்த ட்ரம்ப்!

ட்ரம்ப்பிற்கு அதிரடி பதிலடி கொடுத்த பிரித்தானியப் பிரதமர்

ட்ரம்ப்பிற்கு அதிரடி பதிலடி கொடுத்த பிரித்தானியப் பிரதமர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026