அமெரிக்காவிற்கு பேரிழப்பு : சுட்டு வீழ்த்தப்பட்ட மேலும் மூன்று வானூர்திகள்

United States of America Israel Iran
By Sathangani Apr 05, 2026 10:26 AM GMT
Report

புதிய இணைப்பு

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டாவது விமானியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்காவின் மற்றுமொரு விமானத்தையும் இரண்டு உலங்கு வானூர்திகளையும் சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று (05) தெரிவித்தார். 

இந்த நடவடிக்கையின் விளைவாகப் பல எதிரி விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், இதன் விளைவு அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மற்றொரு அவமானகரமான தோல்வி என்று கூறிய அவர் மேலும், 1980 ஏப்ரலில் தோல்வியடைந்த 'ஒபரேஷன் ஈகிள் கிளா' உடன் இதை ஒப்பிட்டார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் இரண்டு பிளாக் ஹாக் உலங்குவானூர்திகள் மற்றும் ஒரு C-130 இராணுவப் போக்குவரத்து விமானம் ஆகியவை அடங்கும் என்றும், அவை அனைத்தும் தெற்கு இஸ்பஹானில் தாக்கப்பட்டு எரிந்த நிலையில் விடப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த நிலையில் மத்திய ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்களின் படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு பேரிழப்பு : சுட்டு வீழ்த்தப்பட்ட மேலும் மூன்று வானூர்திகள் | Iran Says Us Plane Downed In Isfahan Was A C 130

அமெரிக்காவிற்கு பேரிழப்பு : சுட்டு வீழ்த்தப்பட்ட மேலும் மூன்று வானூர்திகள் | Iran Says Us Plane Downed In Isfahan Was A C 130

அமெரிக்காவிற்கு பேரிழப்பு : சுட்டு வீழ்த்தப்பட்ட மேலும் மூன்று வானூர்திகள் | Iran Says Us Plane Downed In Isfahan Was A C 130

அமெரிக்காவிற்கு பேரிழப்பு : சுட்டு வீழ்த்தப்பட்ட மேலும் மூன்று வானூர்திகள் | Iran Says Us Plane Downed In Isfahan Was A C 130

இரண்டாம் இணைப்பு

ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்தின் சிதைவுகளைக் காட்டுவதாகக் கூறப்படும் ஒரு புகைப்படத்தை, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா இதுபோன்று மேலும் மூன்று வெற்றிகளைப் பெற்றால், அது முற்றிலுமாக அழிந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

ஈரானின் இஸ்பஹான் மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக வானூர்தியை தமது படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக ஈரானின் 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரானின் 'ஃபராஜ் ரேஞ்சர்ஸ்' (Faraj Rangers) என்ற காவல்துறை கமாண்டோ பிரிவினரால் இந்த அமெரிக்க வானூர்தி தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாயமான அமெரிக்க விமானப்படை வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஏனைய போர் விமானங்களுக்கு, இந்த C-130 வானூர்தி வான்பரப்பில் வைத்து எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்ததாக (Refuelling) ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அணுமின் நிலையத்தில் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் : ஈரான் எச்சரிக்கை

அணுமின் நிலையத்தில் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் : ஈரான் எச்சரிக்கை

விமானியைத் தேடும் பணி

ஈரானின் புனித மண்ணை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களுக்குத் துணை நின்ற காரணத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு பேரிழப்பு : சுட்டு வீழ்த்தப்பட்ட மேலும் மூன்று வானூர்திகள் | Iran Says Us Plane Downed In Isfahan Was A C 130

ஏற்கனவே ஒரு F-15E போர் வானூர்தி வீழ்த்தப்பட்டு, அதன் ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றுமொரு வீரரைத் தேடும் பணியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த C-130 விமானம் வீழ்த்தப்பட்டமை குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திக் திக் நிமிடங்கள்: இரவு பகலாக நடந்த சண்டை- 2 நாட்களின் பின் விமானி மீட்பு

திக் திக் நிமிடங்கள்: இரவு பகலாக நடந்த சண்டை- 2 நாட்களின் பின் விமானி மீட்பு

 

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் இரண்டாவது வீரரும் மீட்பு...! ட்ரம்பின் அறிவிப்பு

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் இரண்டாவது வீரரும் மீட்பு...! ட்ரம்பின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி