உக்ரைனை தலைநகரை இன்றும் அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

Russo-Ukrainian War Europe World
By Dhilak Jul 08, 2026 12:41 AM GMT
Report

உக்ரைன் தலைநகர் கீவ் மீது அதிகாலையிலேயே ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் காயமமைடைந்துள்ளதாக அந்நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

ஈரானில் பதற்றம்! மீண்டும் போரை ஆரம்பித்தது அமெரிக்கா - சீறிப்பாயும் ஏவுகணைகள்

ஈரானில் பதற்றம்! மீண்டும் போரை ஆரம்பித்தது அமெரிக்கா - சீறிப்பாயும் ஏவுகணைகள்

தாக்குதல் எச்சரிக்கை

தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் டினிப்ரோ நதியின் இருபுறமும் உள்ள இரண்டு பகுதிகளில், ஒரு சேமிப்புக் கிடங்கிலும் மற்றும் மக்கள் வசிக்காத ஒரு கட்டடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உக்ரைனை தலைநகரை இன்றும் அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்! | Russia Launched A Missile Attack On Kyiv

Image Credit: Foreign Policy

இந்த வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று தெற்கு துறைமுக நகரான ஒடேசாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! அமெரிக்கா தரப்பு வெளியிட்டுள்ள தகவல்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! அமெரிக்கா தரப்பு வெளியிட்டுள்ள தகவல்

மீண்டும் பரபரப்பு! ஈரானிய எண்ணெய்க்கான உரிமத்தை ரத்து செய்தது அமெரிக்கா

மீண்டும் பரபரப்பு! ஈரானிய எண்ணெய்க்கான உரிமத்தை ரத்து செய்தது அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011