ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! அமெரிக்கா தரப்பு வெளியிட்டுள்ள தகவல்

Middle East Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Jul 07, 2026 09:39 PM GMT
Report

மூன்று எண்ணெய் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கக் கடற்படை தலைமையிலான கூட்டு கடல்சார் தகவல் மையம் (JMIC), ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான அச்சுறுத்தல் அளவை உயர்த்தியுள்ளது.

சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள், அச்சுறுத்தல் சூழல் தொடர்ந்து அதிகரித்திருப்பதையும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15-க்குப் பிறகு, அச்சுறுத்தல் நிலை கடுமையான நிலைக்கு உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.

மீண்டும் பரபரப்பு! ஈரானிய எண்ணெய்க்கான உரிமத்தை ரத்து செய்தது அமெரிக்கா

மீண்டும் பரபரப்பு! ஈரானிய எண்ணெய்க்கான உரிமத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஈரானிய தாக்குதல் 

இந்த நிலையில், அமெரிக்க கடற்படை தொடர்ந்தும் ஹோர்முஸ் நீரிணையில் நிலைத்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! அமெரிக்கா தரப்பு வெளியிட்டுள்ள தகவல் | Threat Level Raised For Strait Of Hormuz

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வர்த்தகக் கப்பல்கள் மீது, ஈரானின் புரட்சிகர காவல் படையினர் திங்கட்கிழமை கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்திருந்ததன் பின்னணியில் மேற்கண்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் நிழல் கப்பற்படையை சிதறடித்த உக்ரேனிய ட்ரோன்கள்!

ரஷ்யாவின் நிழல் கப்பற்படையை சிதறடித்த உக்ரேனிய ட்ரோன்கள்!

ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம் : வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம் : வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026