நடுவானில் மாயமான சரக்கு விமானம்

By Thulsi Jul 08, 2026 02:41 AM GMT
Report

பாகிஸ்தானிய சரக்கு விமானம் ஒன்று காணாமல் போனதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் ஐந்து பணியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9:21 மணிக்கு (ஜிஎம்டி 16:21) போயிங் 737 விமானம் தொடர்பை இழந்ததாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் குறிப்பிட்டது.

காணாமல் போன விமானத்தைக் கண்டறிய பல்வேறு அமைப்புகள் மூலம் கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது

ஷார்ஜாவில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த K2 எயார்ர்வேஸ் நிறுவனத்தின் B737 சரக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9.18 மணிக்கு நெவிகேஷன் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதாகவும், கராச்சி பகுதி கட்டுப்பாட்டு மையம் (ACC) உடனடியாக அதற்கு வழிகாட்டியதாகவும் அதிகாரசபை இது குறித்த எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது.

நடுவானில் மாயமான சரக்கு விமானம் | Cargo Plane Suddenly Vanishes Over Ocean

இருப்பினும், இரவு 9.22 மணிக்கு, அந்த விமானம் திசையை வேகமாக மாற்றிக்கொண்டு மிக வேகமாக கீழே இறங்குவது ரேடாரில் காணப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கராச்சியில் இருந்து மேற்கே சுமார் 155 கடல் மைல் (NM) தொலைவில் ரேடார் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது," என்று அது கூறியது.

ஐந்து பணியாளர்கள்: இந்த சம்பவத்தை தொடர்ந்து, மீட்பு ஒருங்கிணைப்பு மையம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும், காணாமல் போன விமானத்தை கண்டறிய பல்வேறு அமைப்புகள் மூலம் கடலில் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் ஆணையம் மேலும் தெரிவித்தது.

விமானத்தில் ஐந்து பணியாளர்கள் இருந்தனர் என்று பாகிஸ்தான் விமான நிலைய அதிகாரசபை கூறியது.

ஈரானில் பதற்றம்! மீண்டும் போரை ஆரம்பித்தது அமெரிக்கா - சீறிப்பாயும் ஏவுகணைகள்

ஈரானில் பதற்றம்! மீண்டும் போரை ஆரம்பித்தது அமெரிக்கா - சீறிப்பாயும் ஏவுகணைகள்

உக்ரைனை தலைநகரை இன்றும் அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

உக்ரைனை தலைநகரை இன்றும் அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026