அமெரிக்காவுக்கு ஈரான் இறுதி எச்சரிக்கை: பேச்சுவார்த்தை முறியும் அபாயம்

United States of America Israel Iran World
By Shalini Balachandran Jun 14, 2026 07:57 PM GMT
Report

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியான தாஹியே மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல், உலக அரங்கில் அமெரிக்கா கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அதற்கு விருப்பமில்லை அல்லது அதற்கான தகுதி அதற்கு இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தையாளரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் கலிபாப் இதனைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியப் படை நடத்திய இந்தக் கொடூரத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்தனர்.

ஈரானுக்கு எதிரான போர் : தப்புக்கணக்கு போட்ட இஸ்ரேல்

ஈரானுக்கு எதிரான போர் : தப்புக்கணக்கு போட்ட இஸ்ரேல்

மென்மையான போக்கு

இது குறித்துத் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், இஸ்ரேல் அரசிடம் அமெரிக்கா காட்டும் மென்மையான போக்கை விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு ஈரான் இறுதி எச்சரிக்கை: பேச்சுவார்த்தை முறியும் அபாயம் | Iran Speaker Slams Us Over Beirut Attack

இஸ்ரேலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டு ஈரானிடம் சலுகைகளைப் பெற முடியாது எனத் தெரிவித்துள்ள கலிபாப், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த 'நல்ல காவல்துறை கெட்ட காவல்துறை நாடகம் இப்போது காலாவதியாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றத் தவறினால் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது சாத்தியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலக் கால்வாயில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டன்

ஆங்கிலக் கால்வாயில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டன்

வடக்கு மாகாண Carrom சம்பியன் ஆனார் வேலணை மத்தியின் மாணவி

வடக்கு மாகாண Carrom சம்பியன் ஆனார் வேலணை மத்தியின் மாணவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி