இஸ்ரேலிற்கு பதிலடி: பிராந்திய சகாக்களை சந்திக்கும் ஈரான்
Iran
Yemen
Israel-Hamas War
By Aadhithya
ஈரானின் (Iran) பிரதிநிதிகள் ஈராக் ( Iraq) யேமன் (Yemen) லெபனானில் உள்ள தங்கள் சகாக்களை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சந்திப்பானது இன்று (02) இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இஸ்ரேலிற்கு எதிரான பதில் தாக்குதல் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
ஆன்மீக தலைவர்
ஈரானின் பாலஸ்தீன சகாக்களான ஹமாஸ் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் பிரதிநிதிகளையும், யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் (Houthis) பிரதிநிதிகளையும், லெபானின் ஹிஸ்புல்லா (Hexbollah) மற்றும் ஈராக் கிளர்ச்சியாளர்களையும் ஈரானின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பில் ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்